[Recommendation]ஞானப்பல் வலி குறைய/2018/Wisdom tooth Pain in Tamil/Tooth pain relief in tamil/kadava pallu pain



ஞானப்பல் வலி குறைய/2018/Wisdom tooth Pain in Tamil/Tooth pain relief in tamil/kadava pallu pain

ஞானப்பல் வலி குறைய/2018/Wisdom tooth Pain in Tamil/Tooth pain relief in tamil/kadava pallu pain. This page has wisdom tooth,wisdom tooth removal,wisdom teeth in tamil,wisdom tooth decay,wisdom teeth pain relief in tamil,wisdom teeth pain in tamil,wisdom teeth removal cost in india,wisdom teeth recovery time in tamil,impacted wisdom teeth animation,ஞானப்பல்,ஞானப்பல் எடுத்தல்,wisdom teeth removal in tamil,kadava pal vali,kadava pal sothai,kadava pallu,kadava pallu pain,kadava pal,wisdom tooth growing in,impacted teeth removal in tamil,what age wisdom teeth come in of Tag information.

Pulpitis is reversible when the pain is mild to moderate and lasts for a short time after a stimulus (for instance cold); or irreversible when the pain is severe, spontaneous, and lasts a long time after a stimulus. Left untreated, pulpitis may become irreversible, then progress to pulp necrosis (death of the pulp) and apical periodontitis. Abscesses usually cause throbbing pain.

ஞானப்பற்களை மூன்றாவது கடவாய்ப்பற்கள்( kadava pal) என்று சொல்லலாம். இது பெரும்பாலும் 18-25 வயதுக்குள் முளைக்கும். அப்படி ஞானம் வர வேண்டிய வயதில் முளைப்பதால் அதை ஞானப்பல் என்று அழைக்கின்றோம்.ஞானப்பற்கள் பாதியாக முளைத்திருக்கலாம் அல்லது முழுமையாக எழும்புக்குள் புதைந்து இருக்கும்.பாதியாக முளைத்த ஞானப்பல், ஈறுகளில் உணவு பொருட்கள் சிக்கி ஈறு வீக்கத்தை உண்டாக்கும். இதனால் வாய் திறப்பதும் கடினமாக இருக்கும்.அருகில் இருக்கும் பல்லின் மீது சாய்ந்து இருந்தால், இரண்டு பற்களிலும் சொத்தை உண்டாக வாய்ப்பு உள்ளது.

ஞானப்பல் எடுத்தல்
நமக்கு பொதுவாக 32 பற்கள் இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.நீங்கள் உங்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது என்று எண்ணிப்பார்த்ததுண்டா. நீங்கள் 25 வயது தாண்டியவராக இருந்து, எந்த காரணத்திற்கும் உங்கள் பற்களை எடுக்காமல், இருப்பினும் 32 பற்கள் இல்லை என்றால், உங்கள் பல் இம்பாக்டீட்(impacted) ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அந்த இம்பாக்டீட் பல் ஞானப்பல் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இம்பாக்க்ஷன் (அ) impaction
ஒரு பல் முளைக்க வேண்டிய நேரத்தில் முளைக்காமல் இருந்தாலோ, அல்லது முளைக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலோ அந்த பல் இம்பாக்டீட் (Impacted)என்று சொல்லப்படும். பெரும்பாலும் ஞானப்பல் தான் இம்பாக்டீட் ஆக இருக்கும்.

பிரச்னைகள் என்ன?
ஞானப்பல் பாதியாக முளைத்திருக்கலாம் அல்லது முழுமையாக எழும்புக்குள் புதைந்து இருக்கும்.பாதியாக முளைத்த ஞானப்பல், ஈறுகளில் உணவு பொருட்கள் சிக்கி ஈறு வீக்கத்தை உண்டாக்கும். இதனால் வாய் திறப்பதும் கடினமாக இருக்கும்.அருகில் இருக்கும் பல்லின் மீது சாய்ந்து இருந்தால், இரண்டு பற்களிலும் சொத்தை உண்டாக வாய்ப்பு உள்ளது.

Xrays அவசியமா???​
கண்டிப்பாக OPG எனப்படும் ஒரு xray தேவைப்படும்..மேலும் சந்தேகம் இருந்தால், CBCT எனப்படும் ஸ்கேன் தேவைப்படும்.

சிகிச்சை என்ன?
பாதி ஈறு மூடிய பல்லை ஓரு சிறிய சிகிச்சை(operculectomy) மூலம் சரி செய்யலாம்.
எலும்பு மூடியிருக்கும் பல் வழியோ அல்லது அடுத்த பல்லை பாதிப்பு அடையசெய்தால், அந்த பல்லை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
ஞானப்பல்லை சிறு அறுவை சிகிச்சை மூலம் எடுக்க ஆகும் செலவு ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனையிலும் மாறுபடும்.. 

இது சுமார் Rs 3000- Rs 6000.

In US- 225$-600$
#tamildentist #bestdentist #magizhchidental

For more info regarding dentistry , log onto:
https://www.magizhchidental.in
For enquiries contact: +919095280903, +919940756655

Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை
கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
நேரம்-9am-6pm

கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
நேரம்- 5pm-9pm

Toothache may be caused by dental (odontogenic) conditions (such as those involving the dentin-pulp complex or periodontium), or by non-dental (non-odontogenic) conditions (such as maxillary sinusitis or angina pectoris). There are many possible non-dental causes, but the vast majority of toothache is dental in origin.

The clinical examination narrows the source down to a specific tooth, teeth, or a non-dental cause. Clinical examination moves from the outside to the inside, and from the general to the specific. Outside of the mouth, the sinuses, muscles of the face and neck, the temporomandibular joints, and cervical lymph nodes are palpated for pain or swelling.

ஞானப்பல் வலி குறைய/2018/Wisdom tooth Pain in Tamil/Tooth pain relief in tamil/kadava pallu pain.

tooth aches
Improving your tooth problems

コメント

  1. Magizhchi dental より:

    For enquiries contact: +919095280903, +919940756655

    Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை
    கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
    நேரம்-9am-6pm

    கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
    நேரம்- 5pm-9pm

  2. UDAYAKUMAR O より:

    நன்றி சார்

  3. V Kalpana より:

    Valikku marunthu dr

  4. Lavanya Lavanya より:

    Yen Da dai pall valiku marunthu sollura na ….neee bookla padichutu vanthu

  5. prabha nithu より:

    Sir ninga sonathu pola ynaku last pal romba nala mulaikithu aana apo vali ila ipo kadavai pal 2 ume sothai ah iruku sir vai thiraka mudila veekam vali athigama iruku yna panalam sir plz hlp me

  6. Kavitha Kavi より:

    enaku 18 old la pall mulichuchu.4 months vali thaaga mudiyala.
    pall la puchum ila.
    Ana vali
    enna panalam Doctor?

  7. Mani Vannan より:

    I am 23 but valiii thangaaa mudiyala

  8. manisha shanthi より:

    3 montha aguthu innum fulla valarala but pain iruthute iruku why

  9. ENNA KODUMA SIR より:

    Pain relief remedy solluga sir

  10. Siva Aswini より:

    Pregnancy thalli poitiruku ithanala problem irukuma pls reply me sir

  11. Siva Aswini より:

    Sir enaku wisdom teeth 2years a 4 teeth ore timela valarnthu varuthu.but monthly once pain varuthu ipa paathi pal vlarnthu iruku enaku ena problem sir

  12. Mani Kandan より:

    Sir enaku 27 age ipo 4th kadaapal valaruthu sir but evng pain rmba athigama iruku sir enna pannalam sir pls reply pannunga sir

  13. bharani mohan より:

    Nan pregnanta irkan 5 month kadaisila irka meal aprm keelpallu ipo valarudhu vaithora mudila perusa veengi irku

  14. Rithu A より:

    Sir thanking you ana..andha teeth growth aga place illanu soldranga…sry na ippa dhan indha video paakaren..sapidumpodhu chiw panna mudila..plz rply me

  15. Madhan rao より:

    Sir wisdom pallu varrathunala face oneside veekamm ahh irukku. Athukku enna pandrathu sir

  16. Ruwanthi Jayasekara より:

    Iyooooo sir enakku kadavaipalluku pinnuku pudhusa oru pal mulaikidhu vali thanga mudiyala alugatha varudhu😭😭😭😭

  17. firose j より:

    Excellent explanation thank you Dr sir

  18. Subbu Rakshini より:

    sir antha last teeth ku apro irukura gums swell ah iruku pain iruku enna pannalam pls knjm seekirama solunga

  19. V. VEERA V. VEERA より:

    எனக்கு கடவாய் பல் வேரு வரி சை யி ல் முளைத்தது பிடி ங்கி விட்டெ ன் தையல் பிரித்து விட்டேன் டா க் டர் அள வா தான் மருத்து கள் அளவக தான் கொடு க் கி ற ர் எனக்கு வலி இருந்து கொண்ட இருக்கு கி ன் ற து இத ற் கு நல்லா தீ ர் வு சொல்லுங்கள் சார்

  20. Liyas Ahamed より:

    Palpooseeya.eruthala.adacom.valivanthuruchuversegicaipananumsonnaga.anaal.palurompadamegaaieruchupalaedukkanu…solitanga.rentupalaiyumputungipakkathuirukurapolodasethu.naalupalaserthukkatidanga.ithaseyarkkaivaalnnaal.muluvvathumerukkuma

タイトルとURLをコピーしました